கஜா புயல் பாதிப்பை எதிர்கொள்ள ஆயத்தம்.. கடலோர காவல்படை கப்பல்கள் வருகை
Recommended Video

சென்னை: கஜா புயலின் வருகையை தொடர்ந்து, அதை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையும் களத்தில் குதித்துள்ளது.
மொத்தம் 10 தேசிய பேரிடர் படை குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன. அதில் 3 குழுக்கள் நாகை மாவட்டத்திற்கும், 2 குழுக்கள், கடலூர் மாவட்டத்திற்கும் விரைந்துள்ளன.
சென்னை, புதுச்சேரி மாவட்டங்களுக்கு தலா 1 குழு விரைந்துள்ளது. படகு உள்ளிட்ட மீட்பு உபகரணங்கள் இவர்களிடம் உள்ளன.
கஜா புயலை எதிர்கொள்ள சென்னை வந்துள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர் குழுவில் 50பேர் தயார் நிலையில் உள்ளனர். மரங்களை அறுப்பது, கட்டிடங்களை உடைக்க கூடிய அதிநவீன கட்டர் உபகரணங்கள், படகுகள், தொலை தொடர்பு சாதனங்களுடன் இரு தினங்களுக்காக எந்த நேரத்தில் அழைப்பு வந்தாலும் செல்லும் வகையில் சென்னை அடையாறில் உள்ளனர்.

[வர்தா, தானே மாதிரி இல்ல 'கஜா'... கரையை கடக்கும் முன்னரே வலுவிழக்குமாம்! ]
இந்திய கடலோர காவல்படையும், கஜா புயலை எதிர்கொள்ள தயாராக உள்ளது. 4 கடலோர காவல்படை கப்பல்கள் தமிழக, ஆந்திர கடலோர பகுதிகளில் ரோந்தில் ஈடுபட்டு வருகின்றன என்று, தென்மண்டல ஐஜி பரமேஷ் தெரிவித்தார்.
அமைச்சர், வேலுமணி அளித்த பேட்டியொன்றில், கஜா புயலை எதிர்கொள்ள தமிழகம் தயாராக உள்ளதாகவும், சென்னை உள்ளிட்ட புயல், மழை பாதிப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறக்கப்படுவதாக தெரிவித்தார்.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications