தமிழகத்தில் இன்று 464 பேருக்கு கொரோனா... பல மாவட்டங்களில் ஒற்றை இலக்க பாதிப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று 464 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சென்னையில் 143 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகி உள்ளது.
Recommended Video

கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 495 பேர் குணமடைந்துள்ளனர்.. பல மாவட்டங்களில் ஒற்றை இலக்க பாதிப்புகளே உள்ளன.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா ஆட்டம் காட்டி வந்தாலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்து வருகிறது. இதற்கு தமிழக அரசின் தீவிர நடவடிக்கைகளே காரணம். நமது அண்டை மாநிலமான கேரளாவில் கூட கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 464 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. சென்னையில் மேலும் 143 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் பலியாகி உள்ளனர். .இதன்படி, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 12 ஆயிரத்து 837 ஆக உள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 495 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 25 ஆயிரத்து 520 ஆக உயர்வடைந்து உள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,61,27,120 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இன்று மட்டும் 51,448 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 4,354 பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 49 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்து செங்கல்பட்டில் 28 பாதிப்புகள் உள்ளன. இன்று தென்காசி மாவட்டத்த்தில் ஒரு பாதிப்பு கூட பாதிவாகவில்லை. பல மாவட்டங்களில் ஒற்றை இலக்க பாதிப்புகளே பதிவாயின.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications