தமிழகத்தில் இன்று 477 பேருக்கு கொரோனா... தொடர்ந்து குறையும் உயிரிழப்பு!
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 477 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. கொரோனாவுக்கு உயிரிழப்பும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா ஆட்டம் காட்டி வந்தாலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்து வருகிறது. கொரோனாவில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்று 477 பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. சென்னையில் மேலும் 156 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகி உள்ளது.

தமிழகத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை மொத்தம் 12,352 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர், சென்னையில் மட்டும் கொரோனா உயிரிழப்பு 4,114 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மேலும் 503 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர். இதுவரை மொத்தம் 8,24,527 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்தனர்.
இன்று 53,008 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 1,60,22,308 பேருக்கு சோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் 52,256 மாதிரி சோதனை செய்யப்பட்டது. இதுவரை மொத்தம் 1,63,34,713 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications