காசிமேட்டில் ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்ட 5 பேர்..4 பேரின் உடல்கள் மீட்பு
சென்னை: சென்னை காசிமேடு பகுதியில் கடலில் குளிக்கச் சென்ற 5 பேர் கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டனர். இதில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
Recommended Video

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் அருள்ராஜ் (19). இவர் தனது குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளனர். இந்த நிலையில் அரியலூர் குடும்பத்தினர், உறவினரின் அக்கம்பக்கத்து வீட்டாருடன் இணைந்து தீபாவளி பண்டிகையை கொண்டாட முடிவு செய்தனர்.

இதனால் சென்னை காசிமேடு கடற்கரை பகுதிக்கு சென்றனர். இங்கு பாறைகள், பெரிய கற்கள் நிரம்பியுள்ளதால் இங்கு பலர் மாலை நேரங்களில் அமர்ந்திருப்பது வழக்கம். அந்த வகையில் காசிமேடுக்கு வந்த அந்த குடும்பத்தைச் சேர்ந்த 5 இளைஞர்கள் அங்கு கடலில் விளையாடி மகிழ்ந்தனர்.
அப்போது ராட்சத அலை ஒன்று அந்த 5 பேரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது. இவர்கள் அனைவரும் 19 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்தது. காற்றின் திசை அதிகமாக இருந்ததாலும், கடல் சீற்றம் அதிகமாக இருந்ததாலும் நன்கு நீச்சல் பயிற்சி பெற்றவர்களாலேயே நீச்சல் அடிப்பது சிரமம்.

இந்த நிலையில் இவர்கள் 5 பேரையும் இழுத்து சென்ற சில மணி நேரங்களுக்கு பிறகு அருள்ராஜ் (17), மார்ட்டின், விஷ்ணு, மார்க்ரெட் உள்பட 4 பேரது உடல்கள் மீட்கப்பட்டன. துர்காவை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications