ஆவடி அருகே விமான படை குடியிருப்பில் இரும்பு போஸ்ட் விழுந்து 7 வயது சிறுவன் பலி
சென்னை: சென்னை ஆவடி அருகே விமான படை குடியிருப்பு மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த 7வயது சிறுவனின் தலை மீது இரும்பு கோல் போஸ்ட் விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி முத்தாப்புதுப்பேட்டையில் விமானப் படை ஊழியர்களுக்கான குடியிருப்பு உள்ளது. அங்குள்ள மைதானத்தில் சிறுவர்கள் விளையாடுவதற்காக கோல்போஸ்ட் இருந்தது.

இந்த மைதானத்தில் அந்த குடியிருப்பை சேர்ந்த குழந்தைகளும் பெரும்பாலும் இங்கு விளையாடுவது வழக்கம். அந்த வகையில் 7 வயது சிறுவன் ஆத்ரிக், கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தான். அவன் கோல் கீப்பராக விளையாடியபோது கோல் போஸ்ட் ஆத்ரிக்கின் தலை மீது விழுந்தது.
இதனால் சிறுவன் மயக்கமடைந்தான். உடனே பதறிய நண்பர்கள், அவனுடைய பெற்றோரிடம் கூறினர். அவர்கள் குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் வழியிலேயே இறந்துவிட்டான் என தெரிவித்தனர்.
அந்த இரும்பு போஸ்ட் துருப்பிடித்திருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சிறுவன் உயிரிழந்தது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ்












Click it and Unblock the Notifications