அன்னிக்கே அருணகிரி சொன்னாரு.. ரஜினி வந்தாதான் மழை பெய்யும்னு.. யாராச்சும் கேட்டீங்களா!
Recommended Video
சென்னை: ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும் வரை மழைக்கும் வாய்ப்பில்லை என்று ஒரு ஜோசியக்காரர் போட்ட பிட்டு, அதாவது பிட் நோட்டீஸ் மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா, வந்தா எப்ப வருவார், எப்படி வருவார்.. இப்படி பல்வேறு இத்யாதி இத்யாதி கேள்விகளுக்கு ரஜினியிடமே கூட பதில் இல்லை.

இந்த நிலையில் சிவசக்தி அருணகிரி என்ற ஒரு ஜோசியக்காரர் பிட் நோட்டீஸை அடித்து 2017ம் ஆண்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அந்த பிட் நோட்டீஸ் சொன்னது இதுதான்...
சும்மா சும்மா மழை வரல வரலன்னு கத்தாதீங்கய்யா pic.twitter.com/RmJ8THFqOV
— மாராயன் (@Maarayaan) May 21, 2019
இயற்கையின் தீர்ப்பு (பார்ரா!)
ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தே தீர வேண்டும். ஏனெனில் அவர் வராத காரணத்தினால் இயற்கை கட்டுப்பட்டு இருக்கிறது. இனியும் வரக் கால தாமதானால், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய நான்கு மாநிலமும் கடும் வறட்சியை சந்திக்க நேரிடும். ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால், மாத்திரமே, இயற்கை மழை பொழியும். நிலத்தடி நீர் மட்டம் உயரும், மக்களுக்காக அவர் அரசியலுக்கு வந்தே தீர வேண்டும். இது இயற்கையின் தீர்ப்பு. இப்படிக்கு சிவசக்தி அருணகிரி என்று கூறியுள்ளார்.
பிட் நோட்டீஸ் வெளியாகி 2 ஆண்டுகளாகிய நிலையில் இப்போது மீண்டும் அது வைரலாகியுள்ளது. காரணம், இப்போதும் மழை பெய்யவில்லை, ரஜினியும் இன்னும் அரசியலுக்கு வந்த பாடில்லை. ரஜினியை வச்சு ரொம்பத்தான் காமெடி பண்றாய்ங்களே!
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications