இனிதான் இந்த பாட்ஷாவோட ஆட்டம்.. ‘அண்ணா’வின் தூக்கத்துக்கு ‘ஆட்டோ பாம்’ வைக்கும் திருச்சி தம்பி!
சென்னை: தமிழ்நாட்டில் 'தம்பி' என்ற சொல்லுக்கு ஒரு மரியாதை இருந்தது. தம்பி வா தலைமை ஏற்க வா என்ற அண்ணாவின் அழைப்பு அத்தனை கம்பீரமானது. ஆனால் அரசியல் களத்தில் 'தம்பி' என்ற சொல் படும்பாடு இருக்கிறதே.. அவமானமான கூத்து.
'இன்ஸ்டன்ட்'டாக முளைக்க போராடும் கட்சியின் திருச்சி தம்பிதான் சில மாதங்களுக்கு முன்னர் சர்ச்சைகளுக்கு பெருந்தீனி போட்டவர். இப்போதைய அரசியல் 'அண்ணா' என அழைப்பவரின் வலது கரமாக ஆல் இன் ஆல் அழகுராஜாக கெத்து காட்டியவர். 'ஏகாந்த' பொழுதில் 'ஏடா' கூடாமாக பேசி ஏகப்பட்ட சர்ச்சைகளில் சிக்கியவர். அப்போது என் தம்பி மாதிரி என அந்த பெண்மணி சொன்னது கரகாட்டக்காரனில் செந்திலை கோவை சரளா சொன்னது போலவே பலருக்கும் உணர்த்தியது.

திடீரென சைலண்ட் மோடில் போன அந்த திருச்சி தம்பி இனிமேல்தான் தன்னுடைய ஆட்டமே ஆரம்பம் என தோள் தட்டி இருக்கிறார். என்னவாம் பிரச்சனை என கேட்டால், 'அண்ணா' ரொம்பவே ஆடிகிட்டுதான் இருந்தார்.. நானும் பக்கவாத்தியமாகத்தான் இருந்தேன்.. பெரிய கட்சி ஒன்னு அழைச்சுகிட்டு இருக்கு... விரைவில் ஐக்கியமாவேன்.. அப்போ பாருங்க பாட்ஷாவோட விளையாட்டை என்கிறார். அத்துடன் நிற்காமல், என்னைக்கு நான் அங்க கால் வைக்கிறேனோ அன்றைக்கு 'அண்ணா'வோட அத்தனையையும் ரிலீஸ் செய்துவிட்டுதான் ஓய்வேன்.. அந்த அளவுக்கு துரோகம் செஞ்சுட்டாரு.. என்னத்தை சொல்றதை என சீற்றமும் புலம்பலமுமாக திருச்சி மலைக்கோட்டையில் முட்டிக் கொண்டு நிற்கிறாராம்.
-
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
சிவி சண்முகம் எங்களுடன் தான் இருக்காரு.. அதிமுகவில் கருத்து வேறுபாடு சரியாகிவிட்டது.. எஸ்பி வேலுமணி! -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது! எடப்பாடி தான் எங்களுக்கு பொதுச் செயலாளர்! யூடர்ன் அடித்த வேலுமணி! -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
“தவெக ஆச்சரியக்குறிகளே.. விஜய்யை தலைவராக வச்சுக்கிட்டு எதுக்கு இதெல்லாம்?” அதிமுக காட்டமான பதிலடி -
தவெகவில் இணைந்த நடிகர் மீசை ராஜேந்திரன்.. விஜயகாந்த் நிழலாகவே பயணித்தவர்.. அதிமுகவில் இருந்து ஜூட்! -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார்












Click it and Unblock the Notifications