ஊரடங்கால் ஊருக்கு செல்ல முடியாமல் தவிக்கும் மூதாட்டி.. குடும்பத்தினருடன் சேர்க்க கோரிக்கை!
சென்னை: ஊரடங்கால் தனது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவிக்கும் மூதாட்டி ஒருவர் தன்னை குடும்பத்தினருடன் சேர்க்க கோரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுக்க கடந்த 25ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அந்த 21 நாட்களில் கொரோனா கட்டுப்படவில்லை.

இந்நிலையில் கடந்த 14ஆம் தேதி முதல் வரும் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட ஊரடங்கின் போதே பெரும்பாலான மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர்.
இந்நிலையில் சென்னை முகப்பேர் பகுதியில் விடுதி ஒன்றில் வேலை பார்த்து வரும் மீனாட்சி என்ற மூதாட்டி ஒருவர், ஊரடங்கால் தனது சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தனிமையில் தவித்து வருகின்றார்.
சிதம்பரத்தை அடுத்த வல்லமடை கிராமத்தை சேர்ந்த அவர், அங்குள்ளவர்களின் உதவியோடு உணவு உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார். எப்படியாவது தன்னை தனது சொந்த ஊரில் உள்ள பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மூதாட்டிக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் இந்த 97876 55816 மொபைல் நம்பரை தொடர்பு கொண்டு அவருக்கு முன் வரலாம்.
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications