தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா உறுதி.. அறிகுறி இல்லாவிட்டாலும் தனிமை!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தெலுங்கு திரைப்பட நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
பொதுமக்களுடன் தொடர்பில் இருக்கும் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு செல்வோர் என ஒருவர் விடாமல் கொரோனா தொற்று ஏற்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா உறுதியானதாக அவரது பிஆர்ஓ தெரிவித்துள்ளார். ஆச்சார்யா திரைப்பட படப்பிடிப்பில் கலந்து கொள்ள அரசு நடைமுறைகளின் படி சிரஞ்சீவிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
அப்போது அவருக்கு அறிகுறி இல்லாத நிலையிலும் கொரோனா உறுதியானது. இதையடுத்து அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

மேலும் தன்னை கடந்த 5 நாட்களில் சந்தித்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் தான் முழுமையாக குணமடைந்த பின்னர் தகவல் தெரிவிப்பதாகவும் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
More From
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications