சார்பட்டா பரம்பரை பர்வதம்மாவுக்கும் இடியாப்ப பரம்பரை தனலட்சுமிக்கு சண்டை.. அன்றே சொன்ன நாகேஷ்!
சென்னை: சார்பட்டா பரம்பரை மற்றும் இடியாப்ப பரம்பரை குறித்து நடிகர் நாகேஷ் தனது திரைப்படத்தில் பேசிய வசனங்களும் காட்சிகளும் தற்போது வைரலாகி வருகிறது.
பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த படம்தான் சார்பட்டா பரம்பரை. இந்த படம் ஓடிடியில் ரிலீஸானது. இது 1970களில் நடந்த குத்துச் சண்டை போட்டிகளை பற்றிய கதை.
ஆங்கிலேயர் அதிகம் மிகுந்த வடசென்னையில் இ்நத போட்டிகள் நடந்தன. இதில் சார்பட்டா-இடியாப்ப பரம்பரையினர் இடையே சண்டை நிகழ்கிறது.

ஏக் தோ தீன்
"ச்சார்" என்றால் 4 என இந்தியில் அர்த்தமாகிறது. இந்த சார்பட்டா பரம்பரையினர் 4 அடி கொடுத்தாலே ஜெயித்து விடுவார்கள் என சொல்லப்படுகிறது. இந்த இரு பரம்பரையினர் குறித்து அப்போதே நகைச்சுவை நடிகர் நாகேஷ் தனது திரைப்படத்தில் ஒரு காட்சியில் சொல்லியிருப்பார்.

காட்சி
இதுகுறித்து நடிகர் நாகேஷ் நடித்த படத்தில் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. இரு பெண்களுக்கு கரண்டியால் சண்டை நடக்கிறது. அப்போது நாகேஷ் மேட்ச் ரெஃபரி போல் வர்ணனை செய்திருப்பார். அதில் அவர் " இது ஒரு ஜதை ரோஷமான கரண்டி சண்டை.

இடியாப்ப பரம்பரை
சார்பட்டா பரம்பரை எங்கம்மா பர்வதம்மாவுக்கும் இடியாப்ப நாயக்கன் பரம்பரை எதிர் வீட்டு தனலட்சுமிக்கும் ரோஷமான சண்டை. சோடா குடுப்பா... உட்கார்ந்து பார்த்தால் 10 காசு, நின்னுகின்னு பார்த்தா 5 காசு. சோடா கடை நீ சும்மாவே பாத்துகலாம்ப்பா என கூறுகிறார்.
Recommended Video

சோடா
இதையடுத்து சண்டையிட்ட இரு பெண்களுக்கும் சோடாவை உடைத்து கொடுக்கிறார் நாகேஷ். இது போல் இரு பிரிவை சேர்ந்த பாக்ஸிங் பரம்பரைகள் குறித்து அந்த காலத்திலேயே சொல்லப்பட்டதால் அதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications