சென்னையில் எடப்பாடி பழனிசாமியுடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு… என்ன காரணம் தெரியுமா?
சென்னை:சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் ரஜினி காந்த் திடீரென சந்தித்து பேசியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவிற்கும், தொழிலதிபர் வணங்காமுடி மகன் விசாகனுக்கும் நாளை திருமணம் நடைபெற உள்ளது. அந்த திருமணம் சென்னை எம்.ஆர்.சி நகரில் நடைபெறுகிறது.

முன்னதாக நிச்சயதார்த்தம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சி, சென்னை ராக வேந்திரா மண்டபத்தில் கடந்த 8ம் தேதி நடைபெற்றது. திரையுலக பிரபலங்கள், முக்கிய அரசியல் தலைவர்கள் அதில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு நடிகர் ரஜினி இன்று காலை சென்றார். அப்போது தனது மகள் திருமணத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்து, அழைப்பிதழை வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மகள் சவுந்தர்யா திருமணத்துக்கான அழைப்பிதழை நான் வழங்கினேன். திருமணத்திற்கு நிச்சயம் வருவதாக அவர் உறுதி அளித்தார் என்று கூறினார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications