பெரியாரின் பேத்தியே மகிழ்ச்சி... கவுசல்யாவுக்கு சத்யராஜ் வாழ்த்து!
கவுசல்யா திருமணத்திற்கு நடிகர் சத்யராஜ் வாழ்த்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
Recommended Video

சென்னை: மறுமணம் செய்துகொண்ட உடுமலை கவுசல்யாவுக்கும் சக்திக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் நடிகர் சத்யராஜ்.
ஆணவப் படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கரின் மனைவி கவுசல்யா, பறை இசைக் கலைஞர் சக்தியை மறுமணம் செய்து கொண்டார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கவுசல்யா-சக்தி தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சத்யராஜூம், புதுமண தம்பதிக்கு தனது வாழ்த்தை கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்றையும் சத்யராஜ் பேசி வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சத்யராஜ் சொன்னதாவது:
"பெரியாரின் பேரன் பேத்தி, தோழர் கவுசல்யாவுக்கும் பறையடித்து பகுத்தறிவைப் பரப்பும் பாசமுள்ள தோழன் சக்திக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
சலிப்பும் ஓய்வும் ஒரு சமூகப் போராளிக்கு தற்கொலைக்குச் சமம் - தந்தை பெரியார்
கற்பி; ஒன்று சேர்; புரட்சி செய் - அண்ணல் அம்பேத்கர்
பயத்தை விடு. இல்லையென்றால், லட்சியத்தை விடு - தலைவர் பிரபாகரன்.
இந்த மூன்று போராளிகளின் வீரத்தை, லட்சியத்தை மனதிலேன்றி, செயல்படும் தோழர் சக்திக்கும் தோழர் கவுசல்யாவுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்" என்று வாழ்த்து வீடியோவை சத்யராஜ் வெளியிட்டுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications