கஜா ஏற்படுத்திய சேதம்.. புதிய மரங்களை நடுங்கள்- அரசுக்கு நடிகர் விவேக்
Recommended Video

சென்னை: கஜா ஏற்படுத்திய சேதத்தால் முறிந்து விழுந்த மரங்களுக்கு பதில் புதிய மரங்களை நடுமாறு திரைப்பட நடிகர் விவேக் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேனாம்பேட்டையில் அமைந்துள்ள தனியார் விடுதியில் குறைமாத குழந்தைகள் தின விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுடன் அவர்களது பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திரைப்பட நடிகர் விவேக் குறைமாதக் குழந்தை பிறப்பு உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம் நிகழ்வதாகும்.
அதனை தடுப்பதற்கு ஒவ்வொரு பெற்றோருக்கும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். மேலும் குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு தேவையான சிகிச்சையை அந்தந்த பெற்றோர்கள் சரியாக அளிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
மேலும் கஜா புயலால் ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து இருப்பதாகவும் இந்த மரங்கள் இருந்த இடத்தில் புதிய மரங்களை நடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த புயல் நேரத்தில் தமிழக அரசு சிறப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து மனித உயிர் இழப்புகளை குறைத்திருக்கிறது பாராட்டுதலுக்குரியது.
மேலும் ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு அவ்வாறு செய்பவர்கள் தான் மாற வேண்டும். விஞ்ஞான வளர்ச்சியில் மிகப் பெரிய அளவில் மாறி வரும் சூழ்நிலையில் ஜாதியின் பெயரால் ஆணவக் கொலைகள் நடைபெறுவது வருத்தமளிக்கிறது.
பாலியல் குற்றச்சாட்டுகளில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டால் தான் இதுபோன்ற குற்றங்கள் குறையும் என்று விவேக் தெரிவித்தார்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications