யாராவது எங்களை காப்பாற்றுங்கள்.. ப்ளீஸ் ஹெல்ப்.. ஈசிஆர் விபத்தின்போது கூக்குரலிட்ட யாஷிகா ஆனந்த்
சென்னை: கார் விபத்தில் சிக்கிய போது நடிகை யாஷிகா ஆனந்த் காப்பாற்றுங்கள் , காப்பாற்றுங்கள் என உதவி கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video
பஞ்சாபை சேர்ந்த மாடலான யாஷிகா ஆனந்த், தமிழில் இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டார்.
இவருக்கு கை வசம் நிறைய படங்கள் உள்ளன. இந்த நிலையில் தனது நண்பர்களுடன் நேற்று முன் தினம் இரவு காரில் மாமல்லபுரம் அருகே ஒரு ரிசார்ட்டில் நள்ளிரவு பார்ட்டிக்கு சென்றிருந்தார்.

மாமல்லபுரம்
இந்த பார்ட்டி முடித்துக் கொண்டு அவர் மாமல்லபுரத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கிழக்கு கடற்கரைச் சாலையில் சூலேறிக்காடு அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது.

தடுப்புச் சுவர்
இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவரில் மோதியது. இந்த வேகத்தில் அருகேயுள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. நள்ளிரவு 1 மணி என்பதால் அப்பகுதியில் மக்கள் நடமாட்டமானது குறைவாகவே இருந்தது. இதையடுத்து காருக்குள் சிக்கியிருந்த யாஷிகா ஆனந்த் தங்களை காப்பாற்றுங்கள் , காப்பாற்றுங்கள், ப்ளீஸ் ஹெல்ப் என சப்தமிட்டார்.

கார் விபத்து
இதை கேட்ட அப்பகுதி மக்கள் அங்கு ஓடி வந்து பார்த்த போது கார் விபத்தில் சிக்கியது தெரியவந்தது. இதையடுத்து காருக்குள் இருந்த நடிகை யாஷிகாவையும் அவருடைய நண்பர்களையும் மீட்டனர். இதையடுத்து போக்குவரத்து போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர்.

போலீஸ் விசாரணை
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். ஓட்டுநருக்கு இருக்கைக்கு அருகே அமர்ந்திருந்த யாஷிகாவின் தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவர் ஹைதராபாத்தில் என்ஜினியராக பணியாற்றி வந்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications