அடுத்த தகுதி நீக்கம் இந்த 3 பேருமா??
Recommended Video

சென்னை: அதிமுக அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளதால், தினகரனுக்கு ஆதரவாக உள்ள 3 எம்எல்ஏக்களும் தகுதிநீக்கம் செய்யப்படுவரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி செயல்பட்டதாக தினகரன் தரப்பு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து 18 பேரும் உயர்நீதிமன்றத்தை நாடினர்.

இதில் இரு நீதிபதிகள் மாறுப்பட்ட தீர்ப்பை வழங்கியதால் இந்த வழக்கு 3-ஆவது நீதிபதி சத்தியநாராயணாவிடம் சென்றது. அவர் இன்று தீர்ப்பு அளித்தார். அதில் 18 பேரையும் நீக்கியது செல்லும் என்று அதிரடி தீர்ப்பளித்து விட்டார்.
இந்நிலையில் தினகரனுக்கு ஆதரவாக அதிமுக எம்எல்ஏக்கள் ரத்தினசபாபதி, கலைச்செல்வன், எஸ்.ஆர்.பிரபு ஆகிய 3 பேர் உள்ளனர். அவர்களும் தகுதி நீக்க எம்எல்ஏக்களுடன் குற்றாலத்தில் தங்கியுள்ளனர்.
தற்போது அதிமுக அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளதால் இந்த 3 பேரின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது. தினகரன் தரப்புடன் உறவாடி வருவதால் மேற்கண்ட 3 பேரையும் சபாநாயகர் தகுதி நீக்கம் செய்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications