உள்ளாட்சி தேர்தல்.. .பரபரப்பான சூழலில் நாளை மாலை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
சென்னை: ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் பரபரப்பாக அரசியல் களம் மாறியுள்ள நிலையில நாளை மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது.
கிராமபுறங்களுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி வரும் டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30ம் தேதி தமிழகம் முழுவதும் ஊரகப்பகுதியில் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலில் வேட்பாளர்களை களம் இறக்குவது, அதிக இடங்களில் வெற்று பெறுவது உள்ளிட்ட இலக்குகளுக்காக விரிவான முன்னேற்பாடுகளை அதிமுக செய்து வருகிறது.
ஒவ்வொரு கிராம புறங்களில் வெற்றி வாய்ப்புள்ள வேட்பாளரை தேர்வு செய்து நிறுத்த வேண்டும் மாவட்ட நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை அறிவுறுத்தி இருந்தது.
இந்த சூழலில் நாளை காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கட்டாயம் அனைத்து மாவட்ட செயலாளர்களும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் வேட்பாளர்கள் தேர்வு, கூட்டணி கட்சிகளூக்கு ஒதுக்கப்டும் கிராப்பகுதிகள் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications