பொறியியல் கல்லூரி பேராசிரியர்களின் கல்விச் சான்றுகளை ஒப்படைக்க பதிவாளர் உத்தரவு
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளின் பேராசிரியர்களின் கல்விச் சான்றுகளை ஒப்படைக்க வேண்டும் என அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் பெரும்பாலானவை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகின்றன. அவ்வாறு இயங்கி வரும் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ஒரு உத்தரவிட்டுள்ளார்.

அவரது உத்தரவில் குறிப்பிடுகையில் பொறியியல் கல்லூரியில் பேராசிரியர்களின் கல்விச் சான்றுகளை ஒப்படைக்க வேண்டும். கல்விச் சான்றுகளை சரிபார்த்த பின் பேராசிரியரிடமே திருப்பிக் கொடுக்க வேண்டும்.
பேராசிரியர்களிடம் கல்விச் சான்றிதழ்களை கொடுக்காவிடில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். அனைத்து பொறியியல் கல்லூரி முதல்வருக்கும் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கடிதம் அனுப்பியுள்ளார்.
பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாக முறைகேடுகள் பிரச்சினை எழுந்துள்ள நிலையில் பேராசிரியர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்க வேண்டும் என பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications