சென்னையில் துப்பாக்கியால் சுட்டு ஆயுதப்படை காவலர் தற்கொலை முயற்சி.. கடிதத்தை கைப்பற்றிய போலீஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் துப்பாக்கியால் சுட்டு ஆயுதப்படை காவலர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னை அடையாறில் நீதிபதி முரளிதரன் வீடு உள்ளது. இங்கு ஆயுதப்படை போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சரவணன் என்ற ஆயுதப்படை காவலர் திடீரென நெத்தியில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார்.
இதையடுத்து அங்கிருந்த காவலர்கள் அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் அவர் தற்கொலை முயற்சிக்கான கடிதத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
அதில் தனது தற்கொலை முயற்சிக்கு யாரும் காரணம் அல்ல என எழுதிவைத்திருந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது போல் பணிச்சுமை காரணமாக ஆங்காங்கே போலீஸார் தற்கொலை சம்பவங்கள் நடந்து வருகிறது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
More From
-
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications