2 நாட்களில் முடியும் வேட்புமனு தாக்கல்.. என்னது இத்தனை வேட்பாளர்களா.. ஆடிப்போன வாக்காளர்கள்
சென்னை: தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இதுவரை 1,015 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்குப் போட்டியிட விரும்புவார்களிடம் இருந்து கடந்த மார்ச் 12ஆம் தேதி முதல் வேட்புமனுக்கள் பெறப்படுகிறது.

முதல் நாளில் துணை முதல்வர் போடிநாயக்கனூர் தொகுதியில் ஒ பன்னீர் செல்வம் திண்டுக்கல் தொகுதியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
திங்கள்கிழமை நல்ல நாள் என்பதால் பல்வேறு தலைவர்களும் வேட்புமனு தாக்கல் செய்தனர். முதல்வர் பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும் திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
அதேபோல நடிகர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியிலும், அமமுக தலைவர் டிடிவி தினகரன் கோவிட்பட்டி தொகுதியிலும் வேட்புமனு தாக்கல் செய்தனர். நேற்றும் முக்கிய தலைவர்கள் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட இதுவரை 1,015 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்களில் 854 பேர் ஆண் வேட்பாளர்கள் ஆகும். அதேபோல 161 பெண் வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications