அரக்கோணத்தில் பற்றாக்குறை..5 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கிய பாரதிதாசனார் கல்விக் குழுமம்
அரக்கோணம்: அரக்கோணத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை போக்க ஆக்ஸிஜன் செறிவூட்டியை பாரதிதாசனார் கல்விக் குழும ஆசிரியர்கள் வழங்கியுள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக சில இடங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளது. அரசு இந்த பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வாங்கித் தருகிறார்கள்.

அந்த வகையில் அரக்கோணத்தில் பற்றாக்குறையை போக்கிட 5 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை பாரதிதாசனார் கல்விக் குழும ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் நேற்று மாலை வாங்கிக் கொடுத்தனர்.

ரூ. 5 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் அரக்கோணம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் M.J. நிவேதிதா பாரதிதாசனார் கல்விக் குழுமத்தின் தலைவர் S.சுந்தர், இயக்குனர் S.அகன் ராஜசேகர் மற்றும் காவேரிப்பாக்கம் கிளையின் தாளாளர் வேல்சாரதி ஆகியோர் வழங்கினர்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா












Click it and Unblock the Notifications