வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்... சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு மிரட்டல்
சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு கடிதம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற சிவதலங்களில் ஒன்று. இந்த கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து சைதாப்பேட்டை முகமது ஹனீப் பாகவி என்பவர் பெயரில் கடிதம் வந்தது.

அந்த கடிதத்தில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் மைலாப்பூர் கபாலீசுவரர் கோவிலை வெளிநாட்டு வெடிகுண்டுகளை வைத்து தகர்ப்போம் எனக் கூறப்பட்டிருந்தது.
இதனையடுத்து, உடனடியாக கோவில் நிர்வாகத்தினர் மைலாப்பூர் போலீசில் புகார் அளித்தனர்.. இதையடுத்து போலீசார் மோப்ப நாய்களுடன் சென்று அங்கு சோதனை நடத்தினர். அதில் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து மிரட்டல் கடிதத்தை அனுப்பியவர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications