சென்னை வியாசர்பாடியில் தறிகெட்டு ஓடி கவிழ்ந்த கார்! லைசன்ஸ் இன்றி ஓட்டிய 18 வயது இளைஞரிடம் விசாரணை
சென்னை: சென்னை வியாசர்பாடியில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இளைஞர் ஒருவர் ஓட்டி வந்த கார் தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வியாசர்பாடி பகுதியில் இருந்து பேசின் பிரிட்ஜ் நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு கார் வியாசர்பாடி பேஷன் பிரிட்ஜ், மேம்பாலம் முடியும் இடத்தில் திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற கவிழ்ந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக வாகன ஓட்டிகள் புளியந்தோப்பு காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் காருக்குள் இருந்த 5 பேர் காயங்களுடன் மீட்டனர். மேலும் கவிழ்ந்து கிடந்த காரையும் ஜேசிபி வைத்து மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர்.
போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணையில் ஓட்டுநர் உரிமை இல்லாமல் 18 வயது நிரம்பிய இளைஞர் காரை ஓட்டி வந்ததாக தெரிகிறது. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications