காவிரி நதிநீர் விவகாரம்- தமிழ்நாடு அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் பாஜக இன்று ஆர்ப்பாட்டம்
சென்னை: காவிரி நதிநீர் விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகளில் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
மணிப்பூர் படுகொலைகளைக் கண்டித்து சென்னையில் இன்று திமுக எம்பி கனிமொழி தலைமையில் திமுக மகளிரணியினர் போராட்டம் நடத்த உள்ளனர் மேலும் தமிழ்நாடு முழுவதும் நாளையும் திமுக மகளிரணியினர் போராட்டம் நடத்துகின்றனர். ஏற்கனவே தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இடதுசாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் போராட்டங்களை அறிவித்துள்ளது.

இந்நிலையில் காவிரி நதிநீர் பிரச்சனை, மேகதாது அணை விவகாரம், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஆகியவற்றை முன்வைத்து இன்று தமிழ்நாடு முழுவதும் பாஜகவினர் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். ஒவ்வொரு மாநகராட்சி வார்டுகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் இந்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications