சந்திரயான் 3 LIVE UPDATES: புவியின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது சந்திரயான்3 விண்கலம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஆந்திராவின் ஶ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சந்திரயான்-3 விண்கலம், எல்விஎம் 3 ராக்கெட் மூலமாக இன்று பிற்பகல் 2.35 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. 16-வது நிமிடத்தில் சந்திரயான் -3 விண்கலம் புவி சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. சந்திரயான்-3 தமது நிலவுப் பயணத்தை வெற்றிகரமாக தொடங்கி இருப்பதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

சந்திரயான் 3-ஐ வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். விண்வெளி துறையில் நமது நாட்டின் அடுத்தகட்ட பாய்ச்சல் இதுவாகும். சந்திரயான் 3 திட்டத்தின் சுமார் 25,000 உதிரிப்பாகங்கள் ஒடிசாவில் தயாரிக்கப்பட்டவை என்பதில் எங்களுக்கு பெருமை- ஒடிசா முதல்வர் நவீன் பட்னாயக் வாழ்த்து,
பிரதமர் மோடி, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நன்றி: மத்திய அமைச்சர் ஜிதேந்திர பிரசாத்
#WATCH | After #Chandrayaan3's successful launch into orbit, Union Minister Jitendra Singh says, "...This is a moment of glory for us, moment of glory for India and moment of destiny for all of us...I must thank team ISRO for making India proud. I also thank PM Modi for making… pic.twitter.com/v9bVN5PKXa
— ANI (@ANI) July 14, 2023
ஶ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் பாய்ந்தது
எல்விஎம்3 எம் 4 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-3
இன்று விண்ணில் பாயும் சந்திரயான்-3 ஆகஸ்ட் 23-ல் நிலவில் கால் பதிக்கும்
3.84 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள நிலவை 40 நாட்களில் சென்றடையும் சந்திரயான்-3
நிலவின் தென்பகுதியில் சந்திரயான்-3 லேண்டர் தரையிறங்கும்
சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் பாய்ந்ததை பெருந்திரளாக பொதுமக்கள் பார்வையிட்டனர்.
எல்விஎம்3 எம் 4 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-3
இன்று விண்ணில் பாயும் சந்திரயான்-3 ஆகஸ்ட் 23-ல் நிலவில் கால் பதிக்கும்
3.84 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள நிலவை 40 நாட்களில் சென்றடையும் சந்திரயான்-3
நிலவின் தென்பகுதியில் சந்திரயான்-3 லேண்டர் தரையிறங்கும்
சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் பாய்ந்ததை பெருந்திரளாக பொதுமக்கள் பார்வையிட்டனர்.
சந்திரயான் ஏவப்படுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க தடை
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று பிற்பகல் சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் ஏவப்படுகிறது
அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் குறிப்பிட்ட கடல் பகுதிகளுக்குள் மீனவர்கள் செல்ல தடை
பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என உத்தரவு
அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் குறிப்பிட்ட கடல் பகுதிகளுக்குள் மீனவர்கள் செல்ல தடை
பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என உத்தரவு
More From
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!















Click it and Unblock the Notifications