16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசைகாட்டி 36 வயது மணிமாறன் செய்த காரியம்.. அதிர்ச்சியில் செங்கல்பட்டு!
செங்கல்பட்டு: 16 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்ற வழக்கில் 36 வயது மணிமாறனை செங்கல்பட்டு போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர் .
Recommended Video

செங்கல்பட்டு மாவட்டம் திருமணி பாரதிபுரம் பகுதியைச் சேர்ந்த சிக்கந்தர், குர்ஷத் தம்பதியினரின் 16வயது சிறுமியை காணவில்லை என கடந்த 10நாட்கள் முன்பு செங்கல்பட்டு தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் மணிமாறன் (வயது 36) ஏற்கனவே திருமணம் ஆகிருந்த நிலையில் இவர் 16வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 10 தினங்களுக்கு முன்பு கடத்தி சென்றது தெரியவந்தது.
சிறுமியின் பெற்றோர்கள் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகாரின் அடிப்படையில் காவல்துறை செல்போனை ட்ராக் செய்ததில் கூடுவாஞ்சேரி அடுத்த ஊரப்பாக்கம் அருகே இருப்பதாக தகவல் கிடைத்தது.
உடனே அங்கு சென்ற காவல்துறையினர் சிறுமியை மீட்டு மணிமாறனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து செங்கல்பட்டு கிளை சிறையில் அடைத்தனர்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
தஞ்சை அருகே ஷாக்.. கணவர் - சொந்த அக்காவுக்கு நள்ளிரவில் நேர்ந்த கொடூரம்.. சிக்கிய மனைவி அமுதா -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications