பால், குடிநீரை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்! புயல் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது சென்னை மாநகராட்சி
சென்னை: இலங்கையின் தென்கிழக்கு பகுதியில் உருவான டிட்வா புயல், கொஞ்சம் கொஞ்சமாக தமிழ்நாட்டை நோக்கி முன்னேறி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சென்னை மாநகராட்சி பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக பொதுமக்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டிருக்கிறது.
அதில், "டிட்வா புயல், கனமழை காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம். பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக வீடுகளில் இருக்க வேண்டும். பொதுமக்கள் கடற்கரை, பூங்காக்களுக்கு செல்ல வேண்டாம். குறிப்பாக மரங்களின் கீழ் நிற்க வேண்டாம். பால், குடிநீர், மெழுகுவர்த்தி, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்" என வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

தற்போது நாகப்பட்டினம், காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 4ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. இலங்கையில் புயல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. புயல் உருவாக்கிய மழை வெள்ளத்தால், சுமார் 56 பேர் பலியாகியுள்ளனர்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை நாளை 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்டும், 19 மாவட்டங்களுக்கு மிதமான வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.
-
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications