ஜல்லிக்கட்டு போட்டி.. புதிய கட்டுப்பாடு விதித்தது ஹைகோர்ட் மதுரை கிளை
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஜல்லிக்கட்டு போட்டி நடத்த புதிய கட்டுப்பாடுகளை சென்னை ஹைகோர்ட் மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகள் தற்போது ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. மதுரை பழங்காநத்தத்தில் ஜல்லிக்கட்டு நடத்த 25-ஆம் தேதி அனுமதி கோரி பாலமுருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு மீது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், தை மாதம் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதித்தால் என்ன?
தமிழக அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டு முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்துவதால் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டியுள்ளது. ஜல்லிக்கட்டு நடத்துவதை மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டிய நிலை உள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications