அமைச்சர் சிவசங்கருக்கு எதிரான 9 வழக்குகள்.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
Subscribe to Oneindia Tamil
சென்னை : போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட 9 வழக்குகளை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தபோது, விதிகளை மீறி போராட்டங்களில் ஈடுபட்டதாக, எஸ்.எஸ்.சிவசங்கருக்கு எதிராக அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனை எதிர்த்து சிவசங்கர் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார்.
உள்நோக்கத்துடன் தன்னை புண்படுத்தும் நோக்கில், அதிமுக அரசின் காவல்துறை வழக்குப் பதிவு செய்ததாக அமைச்சர் சிவசங்கர் தரப்பு வாதம் வைத்தது. இந்நிலையில் இன்று அமைச்சர் சிவசங்கர் மீதான 9 வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டது சென்னை ஐகோர்ட்.

More From
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications