சென்னையில் இரவு ரோந்து பணியில் பெண் போலீசாருக்கு விலக்கு - பறந்தது உத்தரவு!
சென்னை: சென்னையில் இரவு ரோந்து பணியில் பெண் காவலர்களை ஈடுபடுத்த வேண்டாம் என சென்னை காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையில் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு புதிய நடைமுறை அமலுக்கு வந்துள்ளது.

சென்னையில் இரவு ரோந்து பணியில் பெண் காவலர்களை ஈடுபடுத்த வேண்டாம் என சென்னை காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண் காவல் ஆய்வாளர், பெண் காவல் உதவி ஆய்வாளர், பெண் சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு இரவு ரோந்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட பெண் காவல்துறையினர் விலக்கு கேட்டால் உதவி ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர் அனுமதி அளிக்கும்படி சென்னை காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு எஸ்.ஐ கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதற்கு மத்தியில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கரப்பான் பூச்சி கட்சி போராட்டம்.. வேலையை காட்டிய டெல்லி போலீஸ்! 6 பேர் அதிரடி கைது! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர்












Click it and Unblock the Notifications