சென்னை, தாம்பரத்தில் 46 காவல் ஆய்வாளர்கள் அதிரடி இடமாற்றம்! தேர்தல் நேரத்தில் டிரான்ஸ்பர்
சென்னை: சென்னை மாநகரத்தில் 13 காவல் ஆய்வாளர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தாம்பரம் காவல் ஆணையரகத்தில் பணியாற்றும் 33 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள சூழலில் காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழ்நாடு சட்டசபை தேர்தலை முன்னிட்டு, 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணியாற்றி வந்த காவல்தூறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாநிலம் முழுவதும் காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

சென்னையில் 13 இன்ஸ்பக்டர்களை இடமாற்றம் செய்து சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். ஆனந்த் குமார், தர்மராஜ், பிரவீன் குமார், கிருஷ்ணகுமார், பாஸ்கர், ரோஹிணி உள்ளிட்ட 13 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 33 இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
-
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
திண்டுக்கல்லில் ஒரே நாளில் சிறப்பு எஸ்ஐ, பெண் ஏட்டு சஸ்பெண்ட்.. காவலர் அதிரடியாக பணி நீக்கம் -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications