பெண் சொன்ன புகார்.. சென்னை கோயம்பேடு துணை ஆணையர் மீது ஆக்ஷன்.. கமிஷனர் அருண் அதிரடி!
சென்னை: சென்னை கோயம்பேடு காவல் துணை ஆணையர் அதிவீரபாண்டியன் காவல் ஆணையரகத்தில் விளக்கம் தர, சென்னை காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கோயம்பேடு துணை ஆணையர் அதிவீரபாண்டியன் குறித்து பெண் ஒருவர் சமூக வலைதளத்தில் புகார் கூறியிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகனுக்கு பெண் ஒருவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த பெண்ணின் மகன் அண்மையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக அந்தப் பெண் கோயம்பேடு காவல் துணை ஆணையரிடம் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், தன்னை பற்றி தவறாகப் பேசியதாகவும், பெண்ணின் புகாரை அடுத்து கோயம்பேடு துணை ஆணையர் அதீவிரபாண்டியன் விளக்கம் தர சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார்.
கோயம்பேடு காவல் மாவட்ட பணிகளை அதிவீரபாண்டியன் மேற்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோயம்பேடு காவல் துணை ஆணையர் அதிவீரபாண்டியன் மீது கமிஷனர் அருண் நடவடிக்கை எடுத்துள்ளது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
முதல்வர் விஜய் வீடு அருகே பரபரப்பு: பனையூரில் ரத்தக் காயங்களுடன் ஆண் சடலம்.. போலீசார் தீவிர விசாரணை! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆலங்குளம் அருகே 6 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட வழக்கில் ஷாக்.. ஒருவரை சுட்டுப் பிடித்தது போலீஸ்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்!












Click it and Unblock the Notifications