ஆட்சி வேறு; பழக்கவழக்கம் வேறு; -விஜயபாஸ்கருக்கு முதல்வர் கைவிரிப்பு
Recommended Video
சென்னை: காவல்துறை இடமாற்றக் கோரிக்கை தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முதல்வரை அணுகிய நிலையில், அவர் ஆட்சி வேறு, பழக்கவழக்கம் வேறு எனக்கூறி கைவிரித்து விட்டாராம்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சந்திக்காத சோதனைகளே இல்லை என்று சொல்லலாம். குட்கா விவகாரத்தில் தொடங்கி புதுக்கோட்டை மாவட்ட டெண்டர் வரை அனைத்திலும் அவர் பெயர் அடிபடாத இடமே கிடையாது. மனிதர் அந்தளவுக்கு சர்ச்சையில் சிக்கினாலும், தனது சாதுர்யமான நடவடிக்கை மூலம் அனைத்தையும் சமாளித்து வருகிறார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது அவர் வீட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் பணப்பட்டுவாடா பட்டியல் டெல்லியையே தலை சுற்ற வைத்தது. இதற்கடுத்து தான் அவர் மீது சிபிஐ பார்வை அழுத்தமாக பதிந்தது. ஒரு கட்டத்தில் விஜயபாஸ்கர் கைது செய்யப்படுவார் என்றெல்லாம் கூறப்பட்டது. மேலும், அவரது தந்தை சின்னதம்பி சிபிஐ விசாரணைக்கு ஆஜராகி இருந்தார்.
இந்நிலையில், முதலமைச்சருடன் அண்மையில் லண்டன் சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நான்கு நாட்கள் அங்கு கலக்கினார். முதல்வருடன் அவர் இருந்த புகைப்படங்களை எல்லாம் பார்த்து முதல்வருடன் விஜயபாஸ்கர் நெருக்கமாகிவிட்டார் போல எனப் பேசப்பட்டது.
ஆனால் உண்மை அப்படியில்லையாம், புதுக்கோட்டை மாவட்டத்தில் விஜயபாஸ்கருக்கு நெருக்கமான காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் 10 பேர் வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்படதை அடுத்து, அது குறித்து பேச முதல்வரை அணுகினாராம் விஜயபாஸ்கர். முதல்வரோ, போலீஸ் துறையில் தலையிட வேண்டாம், நம்ம பழக்கவழக்கம் வேறு ஆட்சி வேறு எனக் கூறி கைவிரித்து விட்டாராம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications