75 ஆவது சுதந்திர தினம்: முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்முறையாக முதல்வர் ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
Recommended Video
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து நேற்றைய தினம் ஆட்சி அமைத்து 100 நாட்களான நிலையில் இன்றைய தினம் முதல் முறையாக முதல்வராக உள்ள மு.க.ஸ்டாலின் சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றுகிறார்.

தமிழக தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் காலை 9 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றினார். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மாணவர்கள், தியாகிகளுக்கு அழைப்பில்லை.

கோட்டை கொத்தளத்திற்கு வந்த முதல்வர் ஸ்டாலினை தலைமை செயலாளர் இறையன்பு வரவேற்றார். பின்னர் காவல் துறை மற்றும் உயரதிகாரிகளை தலைமைச் செயலாளர் அறிமுகம் செய்து வைத்தார். காவல் துறை உள்பட 7 துறைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.

காவல் துறை அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். இதையடுத்து தேசியக் கொடியை முதல்வர் ஸ்டாலின் ஏற்றினார். இந்த விழாவில் எம்எல்ஏக்கள், அதிகாரிகளுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது.
-
இந்தியா கூட்டணியில் இருந்து திமுக விலகுவதாக மு.க ஸ்டாலின் என்னிடம் கூறவில்லை - காங்கிரஸ் ப.சிதம்பரம் -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
பாரதிராஜா முகத்தை பார்த்ததும் உடைந்து போன முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின்.. உருக்கமான பதிவு -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா!












Click it and Unblock the Notifications