முதல்வர் ஸ்டாலின் அடுத்த விசிட்! சிவகங்கை மாவட்டத்தில் 2 நாட்கள் கள ஆய்வு! ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் வரும் ஜனவரி 21, 22 ஆகிய 2 நாட்கள் சிவகங்கையில் கள ஆய்வு நடத்துகிறார். சிவகங்கை நடைபெறும் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட வாரியாக அரசு துறைகளில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அதன்படி வரும் ஜனவரி 21, 22 ஆகிய இரு நாட்கள் சிவகங்கை மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்கிறார்.

ஜனவரி 21 ல் காரைக்குடி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், பிரமாண்டமாக கட்டியுள்ள தமிழ் நுாலக கட்டடத்தை திறந்து வைக்கிறார்.
காரைக்குடியில் அன்று இரவு தங்கும் முதல்வர் ஸ்டாலின், ஜனவரி 22 ஆம் தேதி காலை சிவகங்கை வருகிறார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் துறை ரீதியான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று விட்டு, மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரி வளாகத்தில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். பல்வேறு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கிறார்.
முதல்வர் வருகைக்கான முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் மற்றும் அனைத்து துறை உயர் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
-
“கொளத்தூரை இழந்தது போல மொத்தத்தையும் இழக்கப்போவது உறுதி”.. ஸ்டாலினை குறி வைத்து தாக்கிய தவெக! -
திமுகவில் இணைந்தார் Ex. MLA பனையூர் பாபு.. விசிகவில் இருந்து ஆயிரக்கணக்கானோருடன் ஜம்ப்! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால் -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
“உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது அவமானம்.. சமூக நீதிக்கு எதிரானது” - உடைத்து பேசிய துரை வைகோ -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
ஏஐ மூலம் கலைஞர், விஜய் போன்ற தலைவர்களை அசிங்கமாக சித்தரிப்பதா? குரல் எழுப்பும் சிபிஐ! -
உள்ளாட்சி தேர்தலில் வாங்க பார்த்துக்கிறோம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு சவால் விட்ட அனிதா ராதாகிருஷ்ணன் -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
விஜய் ஜெயிச்சு ஒரு மாசம் ஆச்சு.. இன்னும் CM ஸ்டாலின் தானா? போலீஸ் செய்த பெரும் பிழை! கொந்தளித்த தவெக












Click it and Unblock the Notifications