கோவை, கடலூர், சேலத்தில் கொரோனா விஸ்வரூபம்! சென்னைக்கு அடுத்ததாக அதிக பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் 1025 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. சென்னைக்கு அடுத்ததாக கோவையில் ஒரேநாளில் 579 பேருக்கும் கடலூரில் 403; சேலத்தில் 405 பேருக்கும் கொரோனா உறுதியாகி உள்ளது.
கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் தமிழகம் இந்திய அளவில் 3-வது இடத்தில் உள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் தமிழகம் 5-வது இடத்தில் இருக்கிறது.

மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை தமிழகத்தைவிட அதிகம். சென்னையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.
கோவையிலும் கொரோனா பாதிப்பு 500 ஐ தாண்டியதாகவே உள்ளது. தற்போது கடலூர், சேலத்திலும் கொரோனா பாதிப்பு 400ஐ தாண்டி உள்ளது.
தமிழகத்தில் இன்று மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்:
- அரியலூர் 43
- செங்கல்பட்டு 390
- சென்னை- 1025
- கோவை- 579
- கடலூர்- 405
- தருமபுரி- 54
- திண்டுக்கல் - 136
- ஈரோடு - 106
- கள்ளக்குறிச்சி- 54
- காஞ்சிபுரம் - 136
- கன்னியாகுமரி - 111
- கரூர்- 64
- கிருஷ்ணகிரி- 49
- மதுரை- 123
- நாகப்பட்டினம் - 71
- நாமக்கல் - 83
- நீலகிரி - 14
- பெரம்பலூர்- 10
- புதுக்கோட்டை- 76
- ராமநாதபுரம்- 57
- ராணிப்பேட்டை- 98
- சேலம் - 403
- சிவகங்கை - 25
- தென்காசி - 82
- தஞ்சாவூர்- 147
- தேனி- 95
- திருப்பத்தூர்- 94
- திருவள்ளூர்- 285
- திருவண்ணாமலை- 213
- திருவாரூர் - 133
- தூத்துக்குடி- 57
- நெல்லை- 110
- திருப்பூர்- 87
- திருச்சி - 120
- வேலூர்- 159
- விழுப்புரம்- 224
- விருதுநகர்- 62
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications