தர்பார் படத்தில் சசிகலாவை குறிக்கும் வசனத்தை நீக்க தயார்: லைக்கா நிறுவனம்
சென்னை: ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படத்தில் சசிகலாவை குறிக்கும் வசனத்தை நீக்க தயார் என்று அதன் தயாரிப்பு நிறுவனமான லைக்கா அறிவித்துள்ளது.
தர்பார் திரைப்படத்தில் இப்போதெல்லாம் சிறையிலிருப்பவர்கள் ஷாப்பிங் போகிறார்கள் என்று ஒரு வசனம் இடம்பெற்றுள்ளது. இது பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை குறிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

அத்துடன் இந்த வசனத்தை நீக்காவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சசிகலாவின் வழக்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இவ்வசனத்தை நீக்க லைக்கா நிறுவனம் முன்வந்துள்ளது.
இது தொடர்பாக லைக்கா நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுவாக எழுதப்பட்ட வசனம் தான் அது அந்த வார்த்தைகள் சிலரது மனதை புண்படுத்துவதாக தெரியவந்ததால் நீக்கப்படுகிறது. அது தனிப்பட்ட எந்தவொரு நபரையும் குறிப்பதல்ல என கூறியுள்ளது.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications