குக்கர் சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும்… டிடிவி தினகரன் நம்பிக்கை
சென்னை: விரலுக்கேற்ற வீக்கம் என்பது போல் சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சென்னை கே.கே. நகரில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில், கட்சியின் 2 ஆம் ஆண்டு தொடக்க விழா கோலாகலமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், அ.ம.மு.க வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

மேலும், குக்கர் சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், மார்ச் 26ம் தேதி குக்கர் சின்னம் வரும், அதன் பின்னர் வேட்புமனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறினார்.
பொள்ளாச்சி விவகாரத்தில் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; அதை அரசியலாக்க விரும்பவில்லை; குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அதற்கான தண்டனையை பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பொள்ளாச்சி பிரச்சனைக்காக போராடும் மாணவர்களை கைது செய்தால் அ.ம.மு.க. போராடும் எனவும் தெரிவித்தார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications