சென்னையில்.. கொரோனா வைரஸ் அறிகுறியுடன் ரயில்வே ஊழியர் அனுமதி.. சோதனை!
நேபாளத்தில் இருந்து சென்னை திரும்பிய ரயில்வே ஊழியருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டள்ளது.
சென்னை: நேபாளத்தில் இருந்து சென்னை திரும்பிய ரயில்வே ஊழியருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டள்ளது.
Recommended Video
இந்தியாவில் இதுவரை 39 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் முதல் நபர் ஒருவருக்கு நேற்று கொரோனா பரவி உள்ளது. இவருக்கு ஓமன் நாட்டிற்கு சென்று திரும்பிய பின் கொரோனா ஏற்பட்டுள்ளது.

இவர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர்.இவரை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். அதன்பின் அமெரிக்காவில் சென்னை வந்த 15 வயது சிறுவனுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி ஏற்பட்டுள்ளது.
இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய சிறுவனுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது. இந்த சிறுவன் நேரடியாக அமெரிக்காவில் இருந்து சென்னை வரவில்லை. இந்த விமானம் அமெரிக்காவில் இருந்து கத்தாரில் உள்ள டோஹா விமான நிலையத்திற்கு சென்றுள்ளது. அப்போது கொரோனா ஏற்பட்டு இருக்கலாமோ என்று கணிக்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது மூன்றாவது நபராக நேபாளத்தில் இருந்து சென்னை திரும்பிய ரயில்வே ஊழியருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டள்ளது. இவருக்கு செய்யப்பட முதற்கட்ட சோதனையில் இவருக்கு கொரோனா இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவர் தற்போது பெரம்பூர் தென்னக ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications