7 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை.. இன்று மட்டும் 5996 கேஸ்கள்.. தமிழகத்தில் கொரோனா தீவிரம்!
சென்னை: தமிழகத்தில் இன்று 5996 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 409238 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து 10 நாட்களாக 5500க்கும் அதிகமாக கொரோனா கேஸ்கள் பதிவாகி வருகிறது. அதிலும் கடந்த ஒரு வாரமாக தினமும் 5800க்கும் அதிகமாக கொரோனா கேஸ்கள் தமிழகத்தில் பதிவாகி வருகிறது.
தமிழகத்தின் கொரோனா கிராப் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில், திடீரென லாக்டவுன் முடியும் தருவாயில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

தமிழகம் எப்படி
தமிழகத்தில் தற்போது மொத்த கொரோனா பாதிப்பு 409238 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 52506 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 5752 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 349682 பேர் கொரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை நிலவரம்
தமிழகத்தில் இன்று கொரோனா காரணமாக 102 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளது . தமிழகத்தில் கொரோனா காரணமாக 7050 பேர் மரணம் அடைந்துள்ளனர். சென்னையில் மட்டும் 1296 பேருக்கு இன்று கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தமாக 131869 பேருக்கு இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெஸ்டிங் நிலவரம்
தமிழகத்தில் செய்யப்பட்டு இருக்கும் கொரோனா சோதனை விவரம்,
இன்று 75103 மாதிரிகள் தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று சோதனைகள் உயர்த்தப்பட்டுள்ளது. 4573809 மாதிரிகள் இதுவரை தமிழகத்தில் சோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 73186 பேருக்கு கொரோனா சோதனைகள் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 4420697 பேருக்கு தமிழகத்தில் இதுவரை கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.

உள்மாவட்டங்கள் நிலைமை
சென்னை தவிர பிற மாவட்டங்களிலும் கொரோனா கேஸ்கள் அதிகரித்துள்ளது. சேலத்தில் 437 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 9815 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று திருவள்ளூரில் 306 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 23926 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இன்று கோவையில் 496 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தமாக 13897 பேருக்கு அங்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications