இந்தியாவில் கொரோனாவிற்கு 3933613 பேர் பாதிப்பு - 3034786 பேர் குணமடைந்தனர்
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3933613 ஆக உயர்ந்துள்ளது.கொரோனாவில் இருந்து 3034786 பேர் மீண்டுள்ளனர்.
சென்னை: இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3933613 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து 3034786 பேர் மீண்டுள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டு இந்தியாவில் 68594 பேர் மரணமடைந்துள்ளனர். 830233 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் கொரோனாவிற்கு பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தினசரியும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 83 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
உலக அளவில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்படுபவர்களின் தினசரி எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. உலக அளவில் கொரோனாவிற்கு பாதிக்கப்படுபவர்களின் மொத்த எண்ணிக்கையில் இந்தியா தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது.
பல கட்ட கட்டுபாடுகளை விதித்தாலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் தொற்றுக்கு ஆளாகி வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை தற்போது 3933613 ஆக உயர்ந்துள்ளது. 3034786 பேர் மீண்டுள்ளது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. கொரோனா தொற்றுக்கு ஆளாகி இந்தியாவில் 68594 பேர் மரணமடைந்துள்ளனர். 830233 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உலக அளவில் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2.64 கோடியாக அதிகரித்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1.86 கோடியாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 63.35 லட்சம் பேராக அதிகரித்துள்ளது. பிரேசிலில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40.46 லட்சம் பேராக உயர்ந்துள்ளது.
தினசரியும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தியாவில் பாதிக்கப்பட்டு வருவதால் இன்னும் இரு தினங்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் இந்தியா பிரேசிலை முந்தி விடும்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications