கொரோனா.. உலகம் முழுக்க விமான போக்குவரத்தின் நிலை என்ன? மிக எளிதாக தெரிந்து கொள்ள செம வழி!
கொரோனா காரணமாக எந்த நாட்டில் எல்லாம் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது, எங்கெல்லாம் விமான போக்குவரத்து செயல்படுகிறது என்பதை நீங்கள் இனி எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.
சென்னை: கொரோனா காரணமாக எந்த நாட்டில் எல்லாம் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது, எங்கெல்லாம் விமான போக்குவரத்து செயல்படுகிறது என்பதை நீங்கள் இனி எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.
கொரோனா காரணமாக நாடு முழுக்க ஊரடங்கு மே 3ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ள்ள நிலையிலும் கூட இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 24,530 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா காரணமாக நாடு முழுக்க விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மே 3ம் தேதி வரை விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இடையில் மே 3ம் தேதிக்கு பிறகான விமான டிக்கெட் புக்கிங்கை சில விமான நிறுவனங்கள் தொடங்கியது.
ஆனால் விமான போக்குவரத்து துறை இதற்கு தடை விதித்தது. உத்தரவு வரும் வரை விமான டிக்கெட்டுகளை புக்கிங் செய்ய அனுமதிக்க கூடாது என்று உத்தரவிட்டது. இந்த நிலையில் விமான புக்கிங் மொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் மட்டுமின்றி வேறு பல நாடுகளிலும் இதேபோல் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட உலகம் முழுக்க இருக்கும் பல நாடுகளிலும் விமான போக்குவரத்தில் நிறைய கட்டுப்பாடுகள் உள்ளது.
இந்த நிலையில் எந்த அந்நாட்டில் எவ்வளவு கட்டுப்பாடு இருக்கிறது, எங்கே விமானம் செயல்படுகிறது, எங்கே தடை செய்யப்பட்டுள்ளது என்பதை நீங்கள் எளிதாக தெரிந்து கொள்ள முடியும். இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள். இதில் இருக்கும் உலக வரைபடத்தில் எந்த பகுதியை கிளிக் செய்தாலும், அந்த பகுதியில் விமான போக்குவரத்தின் தற்போதைய நிலை குறித்து தெரிந்துகொள்ள முடியும்.
உதாரணமாக சிங்கப்பூர் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், மேப்பில் சிங்கப்பூர் இருக்கும் இடத்தை கிளிக் செய்தால் அங்கு விமான போக்குவரத்து எந்த நிலையில் இருக்கிறது என்பதை எளிதாக தெரிந்து கொள்ள முடியும். இதன்படி உலகம் முழுக்க எல்லா நாட்டின் விமான போக்குவரத்து விவரத்தையும் நீங்கள் எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications