லாக்டவுன் எப்படி இருக்கு.. குழந்தைகளிடம் கேளுங்கள்.. 'ஒன்இந்தியாவுக்கு' அனுப்புங்கள்
சென்னை: 21 நாட்கள் லாக்டவுன்.. ஓடவும் முடியாமல், ஒதுங்கவும் முடியாமல் வீட்டுக்குள்ளேயே இருந்து கடுப்பாகிப்போய் இருப்பீர்கள். உங்களுக்கே இப்படி என்றால், துள்ளித் திரிந்து விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை நாலு சுவற்றுக்குள் அடைத்து வைத்தால் எப்படி இருக்கும்?
கஷ்டமாகத்தான் இருக்கிறது.. ஆனால் வேறு வழி இல்லையே.. என்னதான் செய்வது என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இதற்குத்தான், வழியமைத்து தருகிறது உங்கள் அபிமான, 'ஒன்இந்தியா தமிழ்' இணையதளம்.

இப்போதைய அவசர தேவை, குழந்தைகளை மனம் விட்டு பேச வைப்பதுதான். அதைச் செய்யுங்கள். அவர்கள் இப்படி வீட்டுக்குள்ளேயே இருப்பதை பற்றி என்ன நினைக்கிறார்கள் என கேளுங்கள்.
எல்லா குழந்தைகளும், போர் அடிக்குதுப்பா.. என்று சொல்வார்கள் என எதிர்பார்த்துவிடாதீர்கள். அவர்கள் பதில் ஆச்சரியமளிப்பதாக கூட இருக்கலாம். அவர்கள் என்ன நினைப்பதாக சொல்கிறார்களோ, அதை அப்படியே எங்களுக்கு எழுதியனுப்புங்கள். வார்த்தையால் மட்டுமல்ல, அது ஓவியத்தின் வடிவத்திலோ, கட்டுரையாகவோ, கடிதமாகவோ, பிளேகார்டாகவோ எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
உங்கள் இ-மெயில்களை [email protected] இந்த முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் படைப்புகளை எளிதாக அடையாளம் காண வசதியாக, #IndiaUnderLockDown #CreativeKids என்ற ஹேஷ்டேக்குகளை பயன்படுத்துங்கள். வாருங்கள், உங்கள் குழந்தைகளுக்கு உலகத்தின் வாயிலை திறந்து வைப்போம்!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications