பரவும் பன்றிக்காய்ச்சல், மிரட்டும் டெங்கு.. தமிழகத்தில் சிறப்பு அதிகாரிகள் நியமனம்
Recommended Video

சென்னை: சென்னை உள்பட தமிழகம் முழுவதும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க, சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக, பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில், டெங்கு காய்ச்சலால் இரட்டை குழந்தைகள் பலியான சம்பவமும், மதுரையில் பன்றிக்காய்ச்சலால் 2 பேர் பலியான சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது.

[டெங்குவுக்கு இரட்டை குழந்தைகள் மரணம்.. அபாய கட்டத்தில் வந்ததால் காப்பாற்ற முடியாத சோகம் ]
இதையடுத்து, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் தனிதனியாக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, கரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்ட கலெக்டர்கள் நேரில் ஆய்வு செய்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.
-
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications