முதல்வருடன் நேருக்கு நேர்... விவாதம் நடத்த தயார், ஆனால்... மு.க. ஸ்டாலின் போட்ட ஒரு கண்டிஷன்
சென்னை: தன் மீதான வழக்குக்கு முதல்வர் பெற்ற தடையை வாபஸ் பெற்றால், அவருடன் விவாதம் நடத்த தயாராக உள்ளதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்குப் போட்டியிட விரும்புபவர்கள் வெள்ளிக்கிழமை முதல் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். வாக்குப்பதிவுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகிறது.

கூட்டணியை, தொகுதிப் பங்கீட்டு, வேட்பாளர் தேர்வு ஆகியவற்றை திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளும் முடித்துவிட்டன. இதனால் பிரச்சாரத்தை விரைவில் இரண்டு கட்சித் தலைவர்களும் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று இந்தியா டுடே குழுமம் சார்பில் கான்க்ளேவ் நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், தன் மீதான வழக்குக்கு முதல்வர் பெற்ற தடையை வாபஸ் பெற்றால், அவருடன் விவாதம் நடத்தத் தயாராக உள்ளதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும், முதல்வர் பழனிசாமி குறிக்கும் இடத்தில், குறிக்கும் நேரத்தில் விவாதம் நடத்தத் தயார் என்றும் ஸ்டாலின் பேசினார். முன்னதாக, தன்னுடன் நேரடியாக விவாதம் நடத்த ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி சாவல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள் -
Mithun: எடப்பாடி பழனிசாமி மகன் மிதுனை அரசியலுக்கு அழைப்பது தவறு! ராஜசத்யன் கடும் எதிர்ப்பு -
மக்களின் பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு கால்ஷீட் எப்போது? சவடால் விட்டீங்களே?விஜய்க்கு ஸ்டாலின் கேள்வி












Click it and Unblock the Notifications