திமுகவில் வெளிநாடு வாழ் இந்தியர் நல அணி உருவாக்கம்- செயலாளராக டி.ஆர்.பி. ராஜா நியமனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுகவில் வெளிநாடு வாழ் இந்தியர் நல அணி அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதன் செயலாளராக டி.ஆர்.பி. ராஜா எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

திமுக சட்டதிட்ட விதி-6, பிரிவு 2-ன் அடிப்படையில் வெளிநாடு வாழ் இந்தியர்களை (NR) கழக உறுப்பினராக இணைப்பதற்கும் ஒவ்வொரு நாட்டிலும் கழக அமைப்புகளை உருவாக்குவதற்கும் முறைப்படுத்துவதற்கும் கழக சட்டதிட்ட விதி 31-பிரிவு 20-ன் கீழ் வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) நல அணி அமைக்கப்படுகிறது,
இந்த அணியின் செயலாளராக டி.ஆர்.பி. ராஜா எம்.எல்.ஏ, இணைச் செயலாளராக டாக்டர் செந்தில்குமார் எம்.பி, புதுக்கோட்டை எம்.எம். அப்துல்லா ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.
இவ்வாறு துரைமுருகன் கூறியுள்ளார்.
More From
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications