அஞ்சலகங்களில் இந்தி படிவங்களா? போராடி தமிழ் படிவங்களை கொண்டு வந்த திமுக எம்.பி. அப்துல்லா
சென்னை: புதுக்கோட்டை தபால் நிலையத்தில் பொதுமக்களுக்கு இந்தியில் வழங்கப்பட்ட சலான்கள் திமுக எம்.பி. புதுகை அப்துல்லாவின் முயற்சியால் தமிழ் மொழியில் வழங்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக திமுக ராஜ்யசபா எம்.பி. தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

ஒரு சில வாரங்களுக்கு முன்பு புதுக்கோட்டைத் தபால் நிலையத்தில் இருக்கும் அனைத்து சலான்களும் ஹிந்தியில் இருப்பதாகவும் அதைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வந்தது. அதன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு இப்பொழுது தமிழில் மாற்றப்பட்டு உள்ளது. முயற்சியும்அதன் விளைவும் என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்தியில் வழங்கப்பட்ட முந்தைய படிவங்கள்; தற்போது தமிழில் வழங்கப்பட்ட படிவங்கள் ஆகியவற்றின் படங்களையும் அந்த ட்விட்டர் பக்கத்தில் அப்துல்லா எம்.பி பதிவிட்டிருக்கிறார்.
புதுகை அப்துல்லா எம்.பி.யின் இந்த முயற்சிக்கு சமூக வலைதளங்களில் ஆதரவும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications