திமுக தேர்தல் பணிக்குழு நியமனம்… அன்பழகன் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: மக்களவை தேர்தலை முன்னிட்டு திமுக தேர்தல் பணிக்குழு தலைவர், உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திமுக தலைமை தேர்தல் பணிக்குழு தலைவராக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவை நியமனம் செய்து திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தலைமையில் 11 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு நியமனம் செய்யப்பட்டுள்ளது.
குழுவில் கிரிராஜன், துறைமுகம் காஜா, பூச்சி முருகன், அசன் முகமது ஜின்னா, நீலகண்டன் இடம்பெற்றுள்ளனர். சரவணன், அருண், முத்துக்குமார், ராஜ்குமார், வேலுச்சாமி, தாமோதரன் ஆகியோரும் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

தேர்தலை ஒட்டி எழும் பிரச்சனைகள் குறித்து தேர்தல் பணிக் குழுவை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
More From
-
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
செல்வப்பெருந்தகைக்கு மீண்டும் நோ.. மாணிக்கம் தாகூரை களம் இறக்க காங்கிரஸ் மேலிடம் மாஸ்டர் பிளான்! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட விஜய்.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுகிறது அரசு - திமுக கேள்வி -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள்.. வீரமணி வெளியிட்ட அழுத்தமான பதிவு -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்!












Click it and Unblock the Notifications