திமுக மகளிர் உரிமை மாநாடு! சோனியா காந்தி -மெகபூபா முப்தி சென்னை வருகை எதிரொலி! போலீஸ் குவிப்பு!
சென்னை: திமுக மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்பதற்காக சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் சென்னை வருகை தருவதால் பாதுகாப்பு பணிக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக மாநாடு நடைபெறும் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதுமட்டுமல்ல விமான நிலையம், சோனியா காந்தி பயணிக்கும் பாதை, அவர் தங்குமிடம் என பல்வேறு இடங்களிலும் போலீஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

5 ஆண்டுகளுக்கு பிறகு சோனியா காந்தி சென்னை வருவதால் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்றிரவு 10.50 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் எழுச்சிமிகு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே திமுக மகளிர் உரிமை மாநாட்டில் யார் யார் கலந்துகொள்கிறார்கள் என்ற விவரத்தை பார்க்கலாம்.
திமுக மகளிர் உரிமை மாநாட்டுத் தலைமை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
திமுக மகளிர் உரிமை மாநாட்டு உரை: சோனியா காந்தி
சிறப்பு அழைப்பாளர்கள்:
மெஹபூபா முஃப்தி ,
முன்னாள் முதலமைச்சர், ஜம்மு & காஷ்மீர்
தலைவர், மக்கள் ஜனநாயகக் கட்சி
பிரியங்கா காந்தி வத்ரா,
பொதுச் செயலாளர், இந்திய தேசிய காங்கிரஸ்
சுப்ரியா சுலே, எம்.பி.,
செயல் தலைவர், தேசியவாத காங்கிரஸ் கட்சி
டிம்பிள் யாதவ் எம்.பி
சமாஜ்வாதி கட்சி
லெஷி சிங்
பீகார் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் &
தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர், ஐக்கிய ஜனதா தளம்
ஆனி ராஜா
தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி &
பொதுச்செயலாளர், இந்திய மாதர் தேசிய சம்மேளனம்
சுபாஷினி அலி
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் &
பொலிட் பீரோ உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்)
சுஷ்மிதா தேவ்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் &
தேசிய செய்தித் தொடர்பாளர், திரிணாமுல் காங்கிரஸ்
ராக்கி பிட்லன்
டெல்லி சட்டப்பேரவை துணைத் தலைவர்
தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர், ஆம் ஆத்மி கட்சி
மாநாடு ஏற்பாடு மற்றும் முன்னிலை: கனிமொழி எம்.பி., துணைப் பொதுச்செயலாளர், திமுக.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications