நீங்கள் "இந்த" ஏரியாவா? டைம் என்னாச்சு பாருங்க! சட்டுனு வேலைய முடிங்க.. அப்புறம் உச் கொட்டுவீங்க!
சென்னை: சென்னையில் மின்பராமரிப்பு பணிகளின் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை எங்கெல்லாம் மின் தடை ஏற்படுகிறது தெரியுமா.
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக சுழற்சி முறையில் மின்சாரம் தடைபடுவது வழக்கம். அந்த வகையில் இன்றைய தினம் சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை ஏற்படும் பகுதிகளை மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

அம்பத்தூர்: வானகரம் சாலை, மாந்தோப்பு சாலை, மேல் அயனம்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
தாம்பரம்: பல்லாவரம் இந்திராகாந்தி சாலை, ஜி.எஸ்.டி. சாலை, கண்ணபிரான் கோயில் தெரு, ஓபராய் புதுதாங்கல் முல்லை நகர், டிஎன்எச்பி, ஸ்டேட் பேங்க் காலனி, முடிச்சூர், இரும்புலியூர், வைகை நகர், குட்வில் நகர், அமுதம் நகர், MEPS முழுவதும், சுப்ராயன் நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
தண்டையார்பேட்டை: டி.எச். சாலை, கும்மாளம்மன் கோவில் தெரு, ஜி.ஏ. சாலை, பழைய வண்ணாரப்பேட்டை, தங்கவேல் தெரு, கே.ஜி. கார்டன், மேயர் பாசுதேவ் தெரு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
மின்வாரியத்தில் ஹார்டு டிஸ்க் திருட்டு! format செய்து பெங்களூரில் 2500 ரூபாய்க்கு விற்றது அம்பலம்! -
“மின்வெட்டு ஏற்படுவது உண்மைதான்.. மறைக்கவோ, மறுக்கவோ இல்லை”.. ஒப்புக்கொண்ட மின்வாரிய தலைவர் -
காதுகிட்ட கொசு கொய்ங்ன்னு சுத்துது.. நைட்டு ஃபுல்லா தூங்கல! முட்டுக்காட்டில் ரோட்டை மறித்த மக்கள்! -
கூடுவாஞ்சேரியில் தூக்கம் தொலைத்த மக்கள்.. 3 மணி நேரம் மின்வெட்டு! EB ஆபீஸ் இரவில் முற்றுகை -
வேற லெவலில் விஜய் செய்த சம்பவம்! ஒரே நேரத்தில் 300 பேருக்கு ப்ரோமோஷன்! வரலாற்றில் முதன்முறையாமே! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங்












Click it and Unblock the Notifications