இந்த ஏரியாக்காரங்கலாம் இன்று சட்னிக்கு பிளான் செய்யாதீங்க.. பிளான் பி சாம்பார் வச்சிடலாம்!
சென்னையில் இன்று எந்தெந்த பகுதிகளில் மின் தடை இருக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
சென்னை: சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை எந்தெந்த பகுதிகளில் மின் தடை என்பதை மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியத் துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இது போன்ற மின் பராமரிப்பிற்காக மின்சாரம் துண்டிக்கப்படும் போது மக்கள் மின்சாதனங்களை பயன்படுத்துவதில் சிரமம் ஏற்படும்.

இதனால் முன் கூட்டியே மின் துண்டிப்பு பகுதிகளை சொல்லிவிட்டால் அந்த பகுதி மக்கள் மின் சாதனங்களை குறித்த நேரத்திற்குள் பயன்படுத்த ஏதுவாக இருக்கும் என்பதால் மின்தடை குறித்த தகவல்கள் மின்சார வாரியம் மூலம் முன் கூட்டியே தெரிவிக்கப்படுகிறது.
அந்த வகையில் இன்றைய தினம் பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி
தாம்பரம்:
முல்லை நகர் டிஎன்எச்பி, ஸ்டேட் பாங்க் காலனி, முடிச்சூர் சாலை, இரும்புலியூர், கிருஷ்ணா நகர், கன்னடபாளையம், ரெட்டியார் பாளையம், கல்யாண் நகர், குட்வில் நகர், அமுதம் நகர் சாலை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
கீழ்கட்டளை:
பஜனை கோவில் தெரு, ராஜாஜி நகர், தர்கா சாலை, காமராஜ் நகர், ரேணுகா நகர்.
கோடம்பாக்கம்:
வடபழனி பகுதி முழுவதும், சூளைமேடு பகுதி முழுவதும், ரங்கராஜபுரம், ஆற்காடு சாலை முழுவதும்.
அம்பத்தூர்:
மேனாம்பேடு பானு நகர், ஞானமூர்த்தி நகர், கங்கை நகர், சந்திர சேகாபுரம், அம்பத்தூர் தொழிற்பேட்டை, முகப்பேர் தொழிற்பேட்டை, தெற்கு நிலர் சாலை, ரெட்டி தெரு, கவரி தெரு, எஸ்.எஸ்.ஓ.ஏ. கட்டிடம், நடேசன் தெரு.
அரும்பாக்கம்:
ஜெய் நகர், வள்ளுவர் சாலை, அன்னை சத்யா நகர், அம்பேத்கர் தெரு, எஸ்.எ.எப்.கேம்ஸ் வில்லேஜ், காந்தி தெரு.
கொடுங்கையூர்:
ஆண்டாள் நகர், அபிராமி அவென்யூ, தென்றல் நகர் 1 முதல் 8 தெருக்கள், விஜயலட்சுமி நகர், கே.எம். கார்டன், தாமோதன் நகர், வியாசர்பாடி புதுச்சேரி.
செம்பரம்பாக்கம்:
பனிமலர் பொறியியல் கல்லூரி, வரதராஜபுரம், பொன்னேரியில் இலுலிப்பட்டு, அழிஞ்சிவாக்கம், ஜெகநாதபுரம், பெரியபாளையம் ரோடு, குதிரைப்பள்ளம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் என மின்வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications